வளங்கள்


පියයුරු සහ ගැබ්ගෙළ පිළිකා
பெண்களை நேசிக்கும் பெண்களுக்கான தகவல்
நிழல்களிலிருந்து வெளியேறுதல்
இலங்கையில் ஒரே ஈர்ப்பு பாலின நபர்களுக்கு ஏற்படும் உள்நாட்டு வன்முறை பற்றி பேசுகிறது
வெளியேறுதல்
மாற்று பாலியல் நாட்டம் மற்றும் பாலின அடையாளங்களைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுதகிறது
நான் ஒரு மாற்று பாலினத்தவராக இருக்கலாம்
தங்ககளது பாலின அடையாளத்தை குறித்த கேள்விக்குட்படுத்தும் இளைஞர்களுக்கான தகவல் கையேடு
நான் ஒரு ஆண் ஓரினசேர்க்கையாளராக இருக்கலாம்
மற்ற ஆண்களிடம் தங்கள் ஈர்ப்பைக் குறித்த கேள்விக்குள்ளாக்கும் இளைஞர்களுக்கான தகவல் கையேடு
நான் ஒரு பெண் ஓரினசேர்க்கையாளராக இருக்கலாம்
மற்ற பெண்கள் மீதான அவர்களின் ஈர்ப்பைக் குறித்த கேள்விக்குள்ளாக்கும் இளம் பெண்களுக்கான தகவல் கையேடு
நான் ஒரு இருபால் இனச் சேர்க்கையாக இருக்கக் கூடும்
மற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலின மீதான அவர்களின் ஈர்ப்பைக் குறித்த கேள்விக்குள்ளாக்கும் இளைஞர்களுக்கான தகவல் கையேடு
முத்தொகுப்பு ஊடக வழிகாட்டுதல்கள்
LGBTIQ சிக்கல்களில் நேர்மறையான, பொறுப்பான மற்றும் துல்லியமான ஊடக அறிக்கையை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்
எனது உரிமைகள், எனது பொறுப்பு
இலங்கையில் உள்ள LGBTIQ சமூகத்தை பாதிக்கும் உரிமைகள் மற்றும் சட்டங்களை மையமாகக் கொண்ட சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ள ஒரு கையேடாகும், எந்தவொரு வகையிலும் உரிமை மீறல்களை எதிர்கொள்ளும்போது தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிய தகவல்களை இது வழங்குகிறது
சமத்துவத்திற்கான ஒரு நண்பர்
ஒரு நல்ல நண்பராக இருப்பது எப்படி என்பது பற்றி உறுதியாக தெரியவில்லையா? EQUAL GROUND உங்களுக்கான சரியான ஆதாரத்தைக் கொண்டுள்ளது. எங்கள் 'ALLY சமத்துவத்துக்கான ஒரு நண்பன்' கையேடு தான் இப்பயணத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு சிறந்த வழிகாட்டாகும்.
சமத்துவத்திற்கான ஒரு நண்பர்
இந்தக் கொள்கை சுருக்கமானது இலங்கையின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக் கொள்கைகளையும், இந்நாட்டில் உள்ள LGBTIQ சமூகத்தினரை இவை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் சுருக்கமாக பகுப்பாய்வு செய்கிறது.

EQUALITY


சர்வதேச அளவில் விநியோகிக்கப்பட்ட வெளியீடு, இது LGBTIQ சமூகத்தையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கூட்டாளிகளை சென்றடைகிறது. இது ஒரு தனித்துவமான, இலங்கை LGBTIQ குறித்த கரிசனை இடைவெளியாகும், இது சமூகத்திற்கான ஒரு ஆக்கபூர்வமான தளமாகவும், நம் நாட்டில் LGBTIQ நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எங்கள் வாசகர்களுக்கு தெரிவிப்பதோடு, சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி, சுற்றுலா, ஓய்வு, பேஷன் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.