கொழும்பு PRIDE 2020 க்கான ரெயின்போ இசை மற்றும் நடன விழா (மெய்நிகர் பதிப்பு)

EQUAL GROUND மற்றும் கொழும்பு PRIDE 2020 (மெய்நிகர் பதிப்பு) Stand Out in PRIDE – இன் இசை மற்றும் நடன காணொளி போட்டியின் வெற்றியாளர்களை அறிவிப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமை வாய்ந்த 28 சமர்ப்பிப்புக்கள் எமது பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. நடனப்போட்டியின் வெற்றியாளர் ரூ.20,000/-ரொக்கப் பரிசுத்தொகையை வெல்கிறார் “நடனம்” அங்கத்திற்காக பெறப்பட்ட 07 சமர்ப்பிப்புக்களில், நீதிபதிகள் இஷான் என்பவரினால் சமர்ப்பிக்கப்பட்ட D001 ஐ தெரிவு செய்தனர். அணி இஷானுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் நம்பமுடியாத படைப்பு செயல்திறனைக் காண தயவுசெய்து …

Stand Out in PRIDE!

புகைப்படப் போட்டி பல கலந்தாலோசனையின் பின்னர் இறுதி வெற்றியாளர்களைத் தெரிவு செய்தோம்! போட்டிக்கான நீதிபதிகளின் தெரிவு விருது போட்டியின் முடிவை தீர்ப்பளிப்பதற்கு 4 போட்டி நீதிபதிகள் பங்கேற்றனர்.  நிம்மி ஹராஸ்கமா (விருது வென்ற நடிகை), அமீனா ஹுசைன் (ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்), கேசரா ரத்னவிபூஷன (புகைப்படக் கலைஞர்) மற்றும் ரொசன்னா ஃபிளேமர்-கால்தேரா (ஈக்வல் கிரவுண்டின் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் இணைந்து மட்டக்களப்பைச் சேர்ந்த ஹபிஷாவினால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்பட எண் 54 ஐ வெற்றிபெற்ற புகைப்படமாகத் தெரிவு செய்தனர். நிம்மி ஹராஸ்கம …