இலங்கையிலுள்ள LGBTIQ அடையாளங்களின் விவரணையாக்கம்

இலங்கையில், பல் வேறுபட்ட பாலியல் நாட்டங்கள் மற்றும் /அல்லது பாலின அடையாளங்கள் / பாலின வெளிப்பாடுகள் பெரிதும் ஓரங்கட்டப்பட்டவைகளாகவே காணப்படுகின்றது. எனினும் பெரியவர்களில் (18 – 65 வயதுவந்த) 12% சதவீனமானோர் LGBTIQ நபர்கள் என ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. LGBTIQ சமூகத்தின் உணர்வுகள், சவால்கள் மற்றும் ஏமாற்றங்கள் என்ன? LGBTIQ அல்லாத நபர்கள் LGBTIQ சமூகத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்? இந்த பிரச்சினைகள் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதித்து, EQUAL GROUND இலங்கையில் ‘LGBTIQ அடையாளங்களை விவரணையாக்கம் செய்வது குறித்த தனது சமீபத்திய அறிக்கையை …

“தேதுனு சவிய” – இலங்கையின் ஒரே ஒரு LGBTIQ தோழமைத் தொழில் தளம்

இலங்கையின் சட்டபூர்வமான நிலவரம் மற்றும் சமூக களங்கங்கள் காரணமாக, தன்பாலீர்ப்பின பெண்கள் , தன்பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் வினாவினர்/விந்தையர் (LGBTIQ) சமூகம் தினந்தோறும் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக LGBTIQ சமூக தனிநபர்கள் வேலைவாய்ப்பைத் தேடித் திரிவதையும் அதனை  தக்கவைத்துக்கொள்வதையும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக எதிர்கொள்கின்றனர்.  இதன் விளைவாக அவர்கள் பணியிடங்களில் அதிக அளவு துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மற்றும் / அல்லது பதவி உயர்வு மறுக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் …

பிரதிப்பெயர்களை சரியாகப் பாவிப்பதன் முக்கியத்துவம்

#PronounsMatter பிரதிப்பெயர்கள் என்பவை நாம் எவ்வாறு மற்றவர்களை குறிப்பிடுகிறோம் என்பதில் அடங்கியுள்ளது.  இலங்கையிலும், உலகிலுள்ள ஏனைய பகுதிகளிலும் பிரதிபெயர்களின் பாவனை யாவும் பாலினத்தை மையமாக கொண்டே அமைந்துள்ளது.  நாம் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பிரதிபெயர்களாவன அவள்/ அவளுக்கு/அவளுடைய மற்றும் அவன்/அவனுக்கு/அவனுடைய, ஆகியன அவரவரது பாலினத்தைக் குறிக்கும் சொற்களாகும். இவை பொதுவாக பொதுபாலின (தங்களது தனிப்பட்ட பாலின அடையாளமும் பாலின உணர்வும் பிறப்பின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் ஒத்திருப்பதாக நினைக்கும் நபர்கள்) நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.   எப்படியாயினும் தற்போதய நிலவரப்படி பாலினத்தை மையமாகக் கொள்ளாமலேயே பிரதிப்பெயர்கள் பாவிக்கப்படுகின்றன.  …

சமத்துவத்திற்கான நண்பர்

அனைத்து நண்பர்களின் குரல்களும் தன்பாலீர்ப்பின பெண்கள், தன்பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் வினாவினர்/புதுமையினர் ஆகிய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கின்றன.  அவர்கள் எங்கள் உடன்பிறப்புகள், எங்கள் பெற்றோர், உறவினர்கள், எங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், சக ஊழியர்கள் மேலும் பலர். இருப்பினும், LGBTIQ அல்லாத நபர்கள் மட்டுமல்ல, LGBTIQ நபர்களும் கூட தங்களது சக சமூக உறுப்பினர்களுக்காக ஒரு கூட்டாளியாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும். ஒரு நல்ல நண்பன் என்பவர் பெரும்பான்மையினரின் சலுகைகளை …

பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் – எங்கள் உரிமை!

நீங்கள் இலங்கையில் வசிக்கும் தொழில் செய்த அல்லது தொழில் செய்கின்ற LGBTIQ நபரா? ஆம் எனில், இந்த கணக்கெடுப்பை மேற்கொள்வதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யுங்கள்! EQUAL GROUND அமைப்பானது பணியிடத்தில் LGBTIQ நபர்களின் அனுபவங்கள் குறித்து ஒரு பைலட் ஆராய்ச்சி ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் தொழில் சம்பந்தமான சூழல்கள் யாவும் எல்லா LGBTIQ நபர்களுக்கு பாதுகாப்பானதாகவும், தோழமைமிக்கதாகவும் மாற்றப்பட்டு, பணியிடங்களில் பன்முகத்தன்மை மற்றும் இடங்கொடுத்தலுடன் (Diversity and Inclusion) கூடிய நல்லதொரு வலுவான இடமாக உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாகும். LGBTIQ அனைத்து …

Let’s Talk on Social Media காணொளித் தொடர்

2020 என்பது ஒரு கடினமான ஆண்டாகும், மேலும் கடுமையான சமூக தொலைதூர நடவடிக்கைகளுடன், EQUAL GROUND அமைப்பானது இந்த ஆண்டு கொழும்பு PRIDE கொண்டாட்டங்களை நடத்துவதைக்குறித்து கற்பனை செய்ய வேண்டியிருந்தது.  எங்கள் 16 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, கொழும்பு PRIDE மெய்நிகர் ரீதியில் அமைந்தது! கொழும்பு PRIDE இன் பல அங்கங்களான, அதாவது வானவில் இசை மற்றும் நடன விழா அத்துடன் அபிமானி திரைப்பட விழா ஆகியவை இம்முறை சமூக ஊடக தளங்களில் தான் அதிகளவில் கொண்டாடப்பட்டன.  பல புதுமையான வெவ்வேறு வழிகளில் …

கொழும்பு PRIDE 2020 க்கான ரெயின்போ இசை மற்றும் நடன விழா (மெய்நிகர் பதிப்பு)

EQUAL GROUND மற்றும் கொழும்பு PRIDE 2020 (மெய்நிகர் பதிப்பு) Stand Out in PRIDE – இன் இசை மற்றும் நடன காணொளி போட்டியின் வெற்றியாளர்களை அறிவிப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமை வாய்ந்த 28 சமர்ப்பிப்புக்கள் எமது பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. நடனப்போட்டியின் வெற்றியாளர் ரூ.20,000/-ரொக்கப் பரிசுத்தொகையை வெல்கிறார் “நடனம்” அங்கத்திற்காக பெறப்பட்ட 07 சமர்ப்பிப்புக்களில், நீதிபதிகள் இஷான் என்பவரினால் சமர்ப்பிக்கப்பட்ட D001 ஐ தெரிவு செய்தனர். அணி இஷானுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் நம்பமுடியாத படைப்பு செயல்திறனைக் காண தயவுசெய்து …

Stand Out in PRIDE!

புகைப்படப் போட்டி பல கலந்தாலோசனையின் பின்னர் இறுதி வெற்றியாளர்களைத் தெரிவு செய்தோம்! போட்டிக்கான நீதிபதிகளின் தெரிவு விருது போட்டியின் முடிவை தீர்ப்பளிப்பதற்கு 4 போட்டி நீதிபதிகள் பங்கேற்றனர்.  நிம்மி ஹராஸ்கமா (விருது வென்ற நடிகை), அமீனா ஹுசைன் (ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்), கேசரா ரத்னவிபூஷன (புகைப்படக் கலைஞர்) மற்றும் ரொசன்னா ஃபிளேமர்-கால்தேரா (ஈக்வல் கிரவுண்டின் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் இணைந்து மட்டக்களப்பைச் சேர்ந்த ஹபிஷாவினால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்பட எண் 54 ஐ வெற்றிபெற்ற புகைப்படமாகத் தெரிவு செய்தனர். நிம்மி ஹராஸ்கம …