எங்கள் சமீபத்திய கூட்டாளர்களான Sunila Women and Children Development Foundation (Polonnaruwa), Young Out Here, Youth Voices Count, Rotaract Club of Colombo East, Australian High Commission in Sri Lanka, ஆகியவற்றை கொழும்பு PRIDE 2021க்காக EQUAL GROUND வரவேற்கிறது. “Sunila Women and Children Development Foundation ஆனது LGBTIQ சமூகத்தின் உரிமைகளுக்காக வாதிடும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைவதுடன் பன்முகத்தன்மைகளின் அடையாளங்களையும் கொண்டாடுகிறது. இலங்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய எங்கள் சேவையை நல்கும் …