வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான COLOMBO PRIDE 2022

மௌனம் களைந்து பலப்படு தொடர்ந்தும் 18வது ஆண்டாக, EQUAL GROUND ஜூன் மாதத்தில், துடிப்பான, பன்முகத்தன்மை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது. Colombo PRIDE 2022, ‘மௌனம் களைந்து பலப்படு’ என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தி, இது நாம் விரும்புவதற்கும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்காகவும் போராடுவதற்கான எமது சமூகத்தின் உறுதியை சித்தரிக்கிறது. எப்போதும் போல், பல்வேறு அடையாளங்கள் மற்றும் குரல்களைக் கொண்டாடும் அதே வேளையில், LGBTIQ சமூகத்தை தென்படவும், பெருமைப்படவும் ஊக்குவித்து ஊக்கமளித்தது. முடிந்தவரை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் …

COLOMBO PRIDE 2021 க்கு உங்களை வரவேற்கிறது

மே மாதம் 25ந் திகதி, 2021கொழும்பு, இலங்கை : EQUAL GROUND, Équité Sri Lanka, Jaffna Transgender Network, National Transgender Network, Sathguna Padanama (காலி) அமைப்புகளுடன் இணைந்து COLOMBO PRIDE 2021 க்கு உங்களை வரவேற்கிறது. இது EQUAL GROUND னால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு PRIDE இன் 17 வது பதிப்பாகும். இந்த ஆண்டு நிலவிவரும் தற்போதைய பாதகமான சூழ்நிலை காரணமாக கொண்டாட்டங்கள் பெரும்பாலும் மெய்நிகரில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டில் ‘சக்தி, மரியாதை, …