இலங்கையிலுள்ள LGBTIQ அடையாளங்களின் விவரணையாக்கம்

இலங்கையில், பல் வேறுபட்ட பாலியல் நாட்டங்கள் மற்றும் /அல்லது பாலின அடையாளங்கள் / பாலின வெளிப்பாடுகள் பெரிதும் ஓரங்கட்டப்பட்டவைகளாகவே காணப்படுகின்றது. எனினும் பெரியவர்களில் (18 – 65 வயதுவந்த) 12% சதவீனமானோர் LGBTIQ நபர்கள் என ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

LGBTIQ சமூகத்தின் உணர்வுகள், சவால்கள் மற்றும் ஏமாற்றங்கள் என்ன? LGBTIQ அல்லாத நபர்கள் LGBTIQ சமூகத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்?

இந்த பிரச்சினைகள் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதித்து, EQUAL GROUND இலங்கையில் ‘LGBTIQ அடையாளங்களை விவரணையாக்கம் செய்வது குறித்த தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை தீவு முழுவதையும் உள்ளடக்கிய முதல் வகை ஆராய்ச்சி இதுவாகும். முழு அறிக்கையையும் படிக்க / பதிவிறக்க, இங்கு செல்க: https://www.equal-ground.org/…/upl…/Report_EG-edited.pdf

நன்றி!

மறுமொழி இடவும்