புகைப்படப் போட்டி பல கலந்தாலோசனையின் பின்னர் இறுதி வெற்றியாளர்களைத் தெரிவு செய்தோம்! போட்டிக்கான நீதிபதிகளின் தெரிவு விருது போட்டியின் முடிவை தீர்ப்பளிப்பதற்கு 4 போட்டி நீதிபதிகள் பங்கேற்றனர். நிம்மி ஹராஸ்கமா (விருது வென்ற நடிகை), அமீனா ஹுசைன் (ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்), கேசரா ரத்னவிபூஷன (புகைப்படக் கலைஞர்) மற்றும் ரொசன்னா ஃபிளேமர்-கால்தேரா (ஈக்வல் கிரவுண்டின் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் இணைந்து மட்டக்களப்பைச் சேர்ந்த ஹபிஷாவினால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்பட எண் 54 ஐ வெற்றிபெற்ற புகைப்படமாகத் தெரிவு செய்தனர். நிம்மி ஹராஸ்கம …
